
நமது பாரத நாட்டின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது என்று கேதார்நாத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்தகயா உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. மேலும் சமுதாய நன்மைக்காக ஆதி சங்கரர் புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.