
உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்காத அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்துவது ஏன் பாஜகமூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வியெழுப்பியுள்ளார.
அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அவசர காலத்திற்கு கூட பயன்படுத்த ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் அந்த தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படவுள்ளது
இந்தியர்கள் ”கினி எலிகள்” போல சோதனைக்கு உட்படுத்தப்பட போகிறார்களா? பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி