முக்கிய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஏற்றும் பேருந்து தீ விபத்து..

IndiGo bus catches fire at Chennai airport, no passengers aboard


சென்னை விமானத்தில் பயணிகளை ஏற்றி செல்லும் இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் திடீரென தீபிடித்தது. பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.