முக்கிய செய்திகள்

இந்திராகாந்தி பிறந்த தினம் : நினைவிடத்தில் ராகுல்,மன்மோகன் சிங் மரியாதை..


முன்னாள் இந்தியப் பிரதமர்இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி இந்திராகாந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.