இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆகப் பதிவு..

இந்தோனேசியாவின் பாண்டா கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு விடப்படவில்லை.

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா…

அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும்: மாயாவதி ட்வீட்

Recent Posts