முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7 .0ஆகப் பதிவு..


இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.