மத்தியப்பிரதேசம்: இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு

மத்தியப்பிரதேசம் இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் உள்ள கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தூர், பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு 13பேர் உயிரிழப்பு, 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ராமநவமி கொண்டாட்டத்தின்போது கிணற்றை மூடியிருந்த தடுப்பு இடிந்து விழுந்தில் 30 பக்தர்கள் சிக்கினர். பலேஸ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்தது. ராமநவமி கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் விபரீதம் ஏற்பட்டது.
இந்தூர் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து உயிரிழந்த 13 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க -மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு..

திருவண்ணாமலை,காரைக்குடி உள்ளிட்ட 5 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் கே.என். நேரு பேரவையில் தகவல்..

Recent Posts