முக்கிய செய்திகள்

2-வது T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி..

லக்னோவில் இன்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான 2-வது T20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மா 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்து. 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றது.