முக்கிய செய்திகள்

தகவல் கசிவு, தேர்தல் தேதி கசிவு, வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்? : ராகுல்காந்தி காட்டம்..


இந்தியாவில் தகவல் கசிவு, தேர்தல் தேதி கசிவு, வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாவலரின் பலவீனமே இத்தனை கசிவுக்கு காரணம் என்று மோடி மீது ராகுல் மறைமுகமாக தாக்கியுள்ளார்.