ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு…

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 15ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீடித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.