முக்கிய செய்திகள்

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு..

ஐஎன்எஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்ற நிலையில் அமலாக்கத்துறை கைதால் வெளியேற முடியவில்லை.

இந்நிலையில் அவிரின் உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற இடைக்கால ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.