முக்கிய செய்திகள்

சர்வதேச மனிதநேய விருது பெற்ற மோகன் காமேஸ்வரனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச மனிதநேய விருது பெற்ற மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் விருதை முதலில் பெறும் இந்தியர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் மோகன் காமேஸ்வரன் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.