சர்வதேச துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் தங்கம்..


உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  இளையோர் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிரிதே ஹசாரிகா தங்கம் வென்றார்.