ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..

ஐ.என்.எக்ஸ். வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் தற்போது உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

Recent Posts