
ஐக்கிய அமீரகத்தில் நடைறும் 2020 ஐபில் டி 20 போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் செய்த பஞ்சாப் லெவன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் .ழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங் அணிக்கு 179 ரன்களை வெற்றிக்கு நிர்ணயித்தது.
பின்னர் அடிய சென்னை சூப்பர் கிங் அணியின் வாட்சன்,டூ பிளெஸ்ஸில் இருவரும் விக்கெட் இழப்பின்றி 17.4 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அணியை அழைத்துச் சென்றனர்.
கடந்த 3 ஆட்டங்களில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.