முக்கிய செய்திகள்

ஐபிஎல் : சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு..


சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. தவான் 79 ரன்களும், வில்லியம்ஸன் 51 ரன்களும் எடுத்தனர். சென்னை தரப்பில் ஸ்ரதுல் தாகுர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து பேட் செய்து வரும் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 6 ஓவரில் 54ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.