முக்கிய செய்திகள்

ஐபிஎல்: சென்னை அணி திரில் வெற்றி..


ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. சென்னை அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஸ்ஸல் 11 சிக்ஸர்களுடன் 88 ரன்கள் குவித்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி சீராண வகையில் ரன்கள் எடுத்து வந்தது. 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.இது சென்னை அணியின் 2 வது வெற்றியாகும்.