முக்கிய செய்திகள்

ஐ.பி.எல்.,: சென்னை அணி ‘பேட்டிங்’

 ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சாம் பில்லிங்ஸ் மற்றும் கரண் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.