முக்கிய செய்திகள்

ஐ.பி.எல்.,: சென்னை திரில் வெற்றி


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதின முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. பின்னர் 213 ரன்கள் இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களே எடுத்தன. 13 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.