முக்கிய செய்திகள்

ஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி ..


ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகள் மோதியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்தது விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தது. லீவிஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி 19.5 ஓவிரில் 9விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது்

மும்பை அணிக்கு இது 2-வது தோல்வியாகும்