முக்கிய செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்

 


சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதும் முதல்போட்டி ஏப்ரல் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ரூ.1,300ம் அதிகபட்சமாக ரூ.6,500மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.