ஐ.பி.எல் தொடர் : ஹைதராபாத் சன்ரைஸ் அணி வெற்றி..


ஐ.பி.எல் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி தவான், வில்லியம்சன் அதிரடியால் 15.4 ஓவர்களில் வெற்றிபெற்றது.


 

இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து : 29 பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு..: ..

காவிரி மீட்பு நடைபயணம்: திருவாரூரில் ஸ்டாலினின் 4வது நாள் பயணம் தொடங்கியது..

Recent Posts