முக்கிய செய்திகள்

ஐபிஎல் : பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி..


பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்தார்.