முக்கிய செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அமீரகத்தில் அரபு தொடங்கும் ..

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் செப் 19-ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

செப் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நவம்பர் 8-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாக தலைவர் கூறினார்.