முக்கிய செய்திகள்

ஐபிஎல் டி20 : சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் டி 20 போட்டியில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி சென்னை அணிக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயத்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்து வெற்றியை பெற்றது.