ஆரம்ப பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க ஈரான் தடை..

Iran has banned the teaching of English in primary schools, a senior education official said, after the country’s Supreme Leader said early learning of the language opened the way to a Western “cultural invasion”.


ஈரான் முன்னாள் அதிபரும் மூத்த மத தலைவருமான கோமேனி ஈரானில் மேற்கித்திய காலாச்சாரம் வேருன்ற ஆங்கிலக் கல்வி வழி வகை செய்கிறது. ஆங்கில கல்வியால் நமது கலாச்சாரம் சீரழிய வாய்ப்புள்ளதாக எச்சரித்தார். இதனை தொடர்ந்து ஈரான் கல்வித்துறை ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதித்துள்ளது.


 

தி.மு.கவுடன் கூட்டணி தொடரும் : ம.தி.மு.க தீர்மானம்..

நடிகர் சிம்பு – ஓவியா ரகசியத் திருமணம்?.

Recent Posts