முக்கிய செய்திகள்

காந்தி நினைவிடத்தில் ஈரான் அதிபர் ஹாசன் ரோஹானி அஞ்சலி


அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த ஈரான் அதிபர் ஹாசன் ரோஹானிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி ராஜ்கோட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஈரான் அதிபர் ஹாசன் ரோஹானி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஈரான் அதிபரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்றனர்.