முக்கிய செய்திகள்

ஈரானில் டான்ஸ் ஆடியதற்காக பெண் கைது..


ஈரானில் தான் நடனமாடும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரானைச் சேர்ந்த மதே ஹோஜப்ரி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் தான் நடனமாடும் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.

இதன் இதை ஒரு குற்றமாகக் கருதி அந்நாட்டு போலீசார் அவரைக் கைது செய்து பின் விடுவிக்கப்பட்டார்.

இதனைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் ஈரான் போலீசுக்குக் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகிறார்கள். பலரும் #DancingIsNotACrime என்ற ஹேஷ்டேக் உடன் தாங்கள் நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.