முக்கிய செய்திகள்

பாக்தாத்தில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 16 பேர் உயிரிழப்பு..


ஈரான் தலைநகர் பாக்தாத்தின் மக்கள் திரளும் நகரின் மத்தியயப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 63 பேர் காயமடைந்தனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.