முக்கிய செய்திகள்

ஈராக்கில் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்களுடன் இந்தியா புறப்பட்டார் வி.கே.சிங்


ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரபட உள்ளது. 38 இந்தியர்களின் உடல்களுடன் பாக்தாத்தில் இருந்து இந்தியாவிற்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் புறப்பட்டுள்ளார்.