முக்கிய செய்திகள்

ஐ.எஸ்.எல்.,கால்பந்து: சென்னை அணி சாம்பியன்..


பெங்களுரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் பெங்களுர் -சென்னை அணிகள் மோதின. 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களுருவை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.