முக்கிய செய்திகள்

கோவாவில் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் :அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இந்தாண்டு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோவாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் தொடங்கவுள்ள கால்பந்து போட்டி தொடர், கரோனா காரணமாக ரசிகர்களின்றி நடைபெறவுள்ளது.