
இஸ்லாமியப் பெண்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவேற்றிய சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கியவர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கி, அவதூறு கருத்துக்களை வெளியிட்ட ஓம்காரேஷ்வர் தாக்கூர் என்பவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளார்.