இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ) இன்று மதியம் 3:02க்கு இந்தியாவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இது விவசாயம், காடுகள் கண்காணிப்பு, மற்றும் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறனை கொண்டது
