முக்கிய செய்திகள்

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிவனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..


இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சிவனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை மேலும் சிறப்பாக்க சிவனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.