முக்கிய செய்திகள்

மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..

மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் படம் திறக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் உள்ள ஜெ.அன்பழகன் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின், துர்காஸ்டாலின் மறைந்த அன்பழகனின் மனைவி மற்றும் மகன் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி மூலம் துரைமுருகன்,டி.ஆர்பாலு,ஐ.பெரியசாமி அன்பழகன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.