முக்கிய செய்திகள்

தீபா கணவர் மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வருகை..


ஒரு ஆண்டு நிறைவு செய்துள்ள முதல்வர் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவிக்க அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வந்திருந்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஜெ.தீபா கணவர் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு நிறைவை ஒட்டி வாழ்த்து கூற வந்ததாக தீபா கணவர் மாதவன் பேட்டியளித்தார்.