முக்கிய செய்திகள்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட முதல்வர் வலியுறுத்தல்..

தமிழக அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வரும் டிசம்பர்.4ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

கஜா புயலின் பாதிப்பால் மக்களுக்கு நிவாரணப்பணிகள் நடைபெறும் நிலையில் போராட்டம் நடத்தினால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்