முக்கிய செய்திகள்

தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம்: ஓ.பி.எஸ் பேச்சு..


தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திணடாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசியுள்ளார்.