முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு : முதல்வர் நாராயணசாமி தகவல்..


புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் வரும் கூட்டத்தொடரில் சட்டம் இயற்றி புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.