
தமிழகத்தில் தை மாதம் அறுவடைத்திருநாளானா தைப் பொங்கல் முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ,மஞ்சுவிரட்டு போன்ற பாராம்பரிய போட்டிகள் நடைபெற்று வரும்.
கரோனா தொற்றால் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ,பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படுமா என்ற நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.