முக்கிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்- லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது

ஜம்மு காஷ்மீர் லாடாக் பகுதி இரண்டாக பிரிந்தது.லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீரும் மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றம் என உள்துறை அமைச்சர் அறிவித்தார்.