முக்கிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையிலிருந்து பாஜக, அமைச்சர்கள் 2 பேர் ராஜினாமா..


ஜம்மு காஷ்மீரில்பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் மாநில பாஜக, தலைவர் சத் சர்மாவிடம் தங்கள் ராஜினாமா கடித்ததை கொடுத்தனர். கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பாஜக, அமைச்சர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.