முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370 பிரிவு) ரத்து..

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்தது. மத்திய அரசு.

இன்று கூடிய மத்திய அமைச்சரவை காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை மாநிலங்களவையில் உள்தறை அமைச்சர் அமிித்ஷா அறிவித்தார்.