வரும் 2019 ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.
மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் தடை விதிக்கப்படும்,பால்பாக்கெட், மருத்துவ பொருட்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.