ஜப்பானில் சூறாவளி வரும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வானம் நிறம் மாறி உள்ளதால் ஜப்பானியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜப்பான் வானிலை மையம் சார்பில் வெளியாகியிருக்கும் அறிவிப்பில்,
ஹசியோஜிமா தீவின் தென்மேற்கு பகுதியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் அபாயகரமான சூறாவளிப் புயல் ஒன்று நிலை கொண்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.