முக்கிய செய்திகள்

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..


தமிழ் மொழி உலக மொழிகளுள் முதன்மையான மொழி. உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது தாய் மொழியை போற்றி பாதுகாத்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழில் பெயர்பலகைகள் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.