ஜெ., வாழ்க்கை வரலாறு குறித்த தலைவி, குயின் படங்களுக்கு தடைஇல்லை: சென்னை உயர்நீதிமன்றம்..
Posted on
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தும் தலைவி படம் மற்றும் குயின் இணையதள தொடர்க்கு தடையில்லை.
ஜெ.தீபா பற்றி குயின் இணையதள தொடரில் காட்சிகள் ஏதும் இல்லை என இயக்குனர் கெளதம் மேனன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.