முக்கிய செய்திகள்

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி அறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்திற்கு இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகியுள்ளார்.

ஏற்கனவே மூன்று முறை விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியும் அஜராகாத விஜயபாஸ்கர் தற்போது ஆஜராகியுள்ளார்.