முக்கிய செய்திகள்

ஜெ.,வின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக்க கூடாது என மனுதாரர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.